ஞாயிறு, 5 நவம்பர், 2017

LOLC யின் அன்பளிப்புயா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திற்கு நெல்லியடி, யாழ்ப்பாணம் ,சுன்னாகம் கிளைகளின் ஊடாக கணனி மற்றும் அலுவலகப் பாவனைக்குரிய தளபாடங்கள் (மேசைகள்) அண்மையில் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் LOLC யின் யாழ் பிராந்திய முகாமையாளர் திரு வீ. ஆர் சுதாகரன், நெல்லியடி கிளையின் பொறுப்பதிகாரி திரு திரு Amaloton Joy ஆகியோர் கலந்து கொண்டு தளபாடங்களை வித்தியாலயத்தில் கையளித்தனர். நிகழ்வில் பிரதி அதிபர் திரு த.இராஜசேகரன், செல்வி ஜானகி கிருஸ்ணபிள்ளை மற்றும் ஆசிரியர் திரு செ. கணேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தளபாடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக