திங்கள், 17 பிப்ரவரி, 2020

தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டி - 2020


தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய இல்லமெய்வன்மைப் போட்டி வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் (09.02.2020) இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேற்படி நிகழ்விலிருந்து ஒரு தொகுதி ஒளிப்படங்கள்
(Photos : sivanes,kunes, jananthan)

































திங்கள், 3 பிப்ரவரி, 2020

வீதியோட்டம்



யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகளையொட்டி வீதியோட்டம் (மரதன் ஓட்டம்) இடம்பெற்றது. வேலுப்பிள்ளை நிதியத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் பாடசாலைச் சமூகத்தினரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள். (04.02.2020)