யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு 19.10.2017 அன்று வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வு மாணவ தலைவர் செல்வன் நா. மகீபன் தலையில் இடம்பெற்றது.ஆசிரியர்கள் பாண்ட் வாத்தியத்துடன் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து வரவேற்று அழைத்து வரப்பட்டனர். நிகழ்வில் ஆசிரியர்களுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. முன்னதாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக