வியாழன், 26 ஜூன், 2014

கல்விக் கண்காட்சி - 2014

கல்விக் கண்காட்சி - 2014 - அழைப்பிதழ் 


குழு இசை 1 இல் எமது மாணவர்கள்2014 ஆம் ஆண்டு தமிழ்த்தினப் போட்டியில் குழு இசை 1 இல் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் இவ்வருடம் பங்குபற்றியிருந்தது. இதில்

பருத்தித்தித்துறை கோட்டமட்டத்தில் 1 ஆம் இடத்தையும்,
வடமராட்சி வலய மட்டத்தில் 1 ஆம் இடத்தையும்
மாகாண மட்டத்தில் 2 ஆம் இடத்தைப் பெற்று

சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த எமது ஆசிரியர் து. இராமதாஸ் அவர்களையும் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் (தரம் 8,9) கூடவே பங்களித்த இசை மற்றும் நடன ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.