வெள்ளி, 26 செப்டம்பர், 2014

நவராத்திரி விழாப் போட்டிகள்


ஒளிப்படத் தொகுப்பு - 1 

நவராத்திரி விழாவையொட்டி மாலைகட்டுதல், கோலம் போடுதல் போட்டிகள் நடாத்தப்பட்டன. தரம் 1- 5 வரையான மாணவர்களின் நிகழ்வுகளில் இருந்து சில ஒளிப்படங்களைத் தருகிறோம். (26.09.2014)
கூட்டுறவாளர் விழாவில்


கூட்டுறவாளர் விழாவில்

92 வது சர்வதேச கூட்டுறவாளர் விழாவினையொட்டி கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் நடாத்திய ஓவியப்போட்டியில் தொண்டைமானாறு வீ. வித்தியாலயத்தின் தரம் 2 இல் கற்கும் மாணவி செல்வி தங்கேஸ்வரன் பிரவீணா முதலாம் இடம்பெற்று சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

வடமராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் "கல்விக் கண்காட்சி"
செப் 22,23 ஆந் திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற கல்விக் கண்காட்சியில் தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலய மாணவர்களின் ஆக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றின் ஒளிப்படங்கள் சில

கண்காட்சிப் படங்கள் முழுவதையும் காண பின்வரும் இணைப்புக்குச் செல்க
http://vallaivelie5blogspotcom.blogspot.com/2014/09/2014.html