வியாழன், 28 மே, 2015

பாடசாலை மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு பாதணிகள் வழங்குதல்தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 30 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் வித்தியாலயத்தில்இடம்பெற்றது. தொண்டைமானாற்றைச் சேர்ந்தவரும் வித்தியாலயத்தின் நலன்விரும்பிகளில் ஒருவருமாகிய திரு இ. சிவகுமார் அவர்கள் மேற்படி மாணவர்களுக்கான பாதணிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

நிகழ்வில் வித்தியாலய அதிபர், உபஅதிபர், ஆசிரியர் ஆகியோருடன் பாதணிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள்.