சனி, 14 பிப்ரவரி, 2015


வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டி - 2015

யா/தொண்டைமானாறு மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டி 14.02.2015 இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு ஈ. சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
(ஒளிப்படங்கள் : சு. குணேஸ்வரன்)
மேலும் படங்கள் - உதயன் இணையத்திலிருந்து http://www.lankasri.com/ta/link-33e6C332RS.html