வெள்ளி, 14 நவம்பர், 2014

பரிசளிப்பு விழா 2014தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் "உப்புமால்" சிறுகதைத்தொகுதி நூல் வெளியீடும் 06.11.2014 அன்று வித்தியாலத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
சனி, 8 நவம்பர், 2014

வாசிப்பு மாதச் செயற்பாடுகள்
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் ஒக்டோபர் 2014 வாசிப்பு மாதச் செயற்பாடுகள் இடம்பெற்றன. வாசிப்பு மாதத்தில் சுற்றாடலை தூய்மைப்படுத்துதல், வாசிப்பு தொடர்பான உரைகளை நிகழ்த்துதல், மாணவருக்கு வாசிப்புக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துதல், போட்டிகள் நடாத்துதல், பரிசில்கள் வழங்குதல் என இந்நிகழ்வு ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்டது.

வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்