வியாழன், 9 நவம்பர், 2017

மடிக்கணனி அன்பளிப்புதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பழைய மாணவனும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளருமாகிய திரு மு. உதயகுமார் அவர்களால் வாசிப்பு மாதத்தையொட்டி நூலகத்தில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஒரு மடிக்கணனி அண்மையில் அன்பளிப்புச் செய்யப்பட்டது. வித்தியாலய நூலக ஆசிரியர் செல்வி செ.செல்வரஞ்சனி அவர்களிடம் உதயகுமார் சிந்துஜன் மடிக்கணனியைக் கையளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக