வியாழன், 19 மார்ச், 2020

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆசிரியர்களின் நிகழ்வு
தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயத்தில் கற்பித்தற் பயிற்சியில் இணைந்து கொண்ட ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியர்களின்
நிறைவுநாள் நிகழ்வின்போது...
கல்விக் கண்காட்சி


அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கல்விக் கண்காட்சிக்கு தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய மாணவர்கள் சென்றபோது...