செவ்வாய், 19 ஜூலை, 2016

உயர்தர மாணவர் ஒன்றுகூடல் – 2016தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய உயர்தர மாணவர் ஒன்றுகூடல் 16.07.2016 அன்று காலை 9.30 மணிக்கு உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் யோ. தயன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு வித்தியாலயத்தின் பழைய மாணவி செல்வி துஷித்தா குலேந்திரன் (பொறியியலாளர் – கொழும்பு) பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய “கலை ஊற்று” (இதழ் – 2) என்ற இதழும் வெளியிடப்பட்டது.


இதழில் உள்ளடங்கியுள்ள மாணவர்களின் ஓவியங்கள் சில..பதிவும் படங்களும் :சு.குணேஸ்வரன் (ஆசிரியர்)