திங்கள், 29 ஜூன், 2020

மரபுரிமையும் வரலாற்றுத் தடங்களும்


வடமாகாண வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்ற நூலின் 1ஆவது தொகுதியை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. (2018) அதில் "மரபுரிமையும் வரலாற்றுத் தடங்களும்" என்ற தலைப்பின் கீழ் தொண்டைமானாற்றின் பின்வரும் சின்னங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.