வெள்ளி, 27 அக்டோபர், 2017

கலை ஊற்று – சஞ்சிகை வெளியீட்டிலிருந்து…
தொண்டைமானாறு வீ.ம. வித்தியாலயத்தின் 'கலை ஊற்று' (இதழ் 3) வெளியீட்டு நிகழ்வு 16.10.2017 பகல் 11.30 மணியளவில் உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் நா. மகீபன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் இதழ் தொடர்பான உரையை எழுத்தாளர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
கலை ஊற்று சஞ்சிகையில் வெளிவந்த பா. பாஸ்கரனின் கைவண்ணம். (தரம் 13, கலைப்பிரிவு,தொண். வீ.ம.வித்தியாலயம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக