வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நூற்றாண்டு விழா நிகழ்வுப் படங்கள் - 2தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இரண்டாம் நாள் நிகழ்வுகள் 16.09.2012 அன்று இடம்பெற்றன. மேற்படி நிகழ்வில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டிக்கான பரிசளிப்பு, 'ஆறு' நூற்றாண்டு விழா சிறப்புமலர் வெளியீடு, சாதனையாளர் கௌரவிப்பு, மாணவர்களுக்கான பரிசளிப்பு, மற்றும் கலை நிகழ்வுகள் என்பன சிறப்பாக இடம்பெற்றன. 

நிகழ்வின்போதான ஒரு தொகுதி ஒளிப்படங்களைத் தருகின்றோம்.
(படங்கள் - சு. குணேஸ்வரன் மற்றும் கபிலா போட்டோ)