வியாழன், 20 அக்டோபர், 2016

நவராத்திரி விழாப் போட்டிகள் - 2016தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இடையிலான போட்டிகள் நடாத்தப்பட்டன. மாலை கட்டுதல், கோலம் அமைத்தல், தோரணம் கட்டுதல், பண்ணிசை, சமய அறிவுப்போட்டி ஆகியன இவ்வருடமும் நடாத்தப்பட்டன. அவற்றில் இருந்து சில ஒளிப்படங்கள்.


புதன், 12 அக்டோபர், 2016

2016 புலமைப் பரிசில்2016 புலமைப் பரிசில் பரீட்சையில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் 7 பேர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுள்ளனர்.
1. செல்வன் கிருபாகரன் அபிநயன் - 178
2. செல்வன் நாகேந்திரன் தருண் - 177
3. செல்வன் ஜெயராஜா காஜாந் - 163
4. செல்வன் கோபாலகிருஸ்ணன் கார்த்திக் - 162
5. விஜயகுமார் விஸ்ணுராஜ் - 155
6. செல்வன் ஆனந்தராஜ் மகிஷன் - 152
7. செல்வி யதுர்ஷிகா இரத்தினகாந்தன் - 152

மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் வாழ்த்துகின்றோம்.