வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சின்னம் சூட்டுதல் - 2017


யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில்  கற்கும் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல் நிகழ்ச்சி 03.02.2017 வெள்ளிக்கிழமை காலை வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது. பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இருந்து ஒளிப்படங்களைத் தருகிறோம்.





































படங்கள் : நவரட்ணம் துவாரகன் (ஆசிரியர்)