சனி, 11 ஜூலை, 2020

அன்பளிப்பு


தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர் சுகயீன அறைகளுக்குரிய ரூபா 36,000/- பெறுமதியான உபகரணங்களை வித்தியாலய பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு சி.சுதந்திரதாஸ் அவர்கள் வித்தியாலய அதிபர் அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கி உதவியுள்ளார்.(10.07.2020)

கொரோனா இடர்க்காலத்திற்குப் பின்னர் பாடசாலை ஆரம்பித்தபோது...


கொரோனா இடர்க்காலத்திற்குப் பின்னர் பாடசாலை ஆரம்பித்தபோது...              (தொண். வீ.ம.வித்தியாலயம்)