ஞாயிறு, 22 மார்ச், 2015

நூல்கள் அன்பளிப்பு


17.03.2015 இல் யாழ் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒரு தொகுதி நூல்களை தோதென்ன வெளியீட்டு நிறுவனப் பணிப்பாளர் சிட்னி மர்கஸ் டயஸ் அன்பளிப்பு செய்துள்ளார். மேற்படி நூல்கள், சிங்கள நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் சிறுவருக்கான கதைகள் மற்றும் சிறுகதைகள் என்பன அடங்கியுள்ளன. மேற்படி நிறுவனத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


வியாழன், 5 மார்ச், 2015

கல்விக் கண்காட்சி (ஆரம்பப் பிரிவு மாணவர்கள்) 2015யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி 03.03.2015 வித்தியாலயத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் இருந்து ஒரு தொகுதி ஒளிப்படங்கள்
(படங்கள் : சு. குணேஸ்வரன்)