யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு 02.10.2017 அன்று இடம்பெற்றது. வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளால்
ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக