தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை நிறுவுவதற்கான அடிக்கல் அண்மையில் (28.01.2021) நாட்டப்பட்டது. தொண்டைமானாறு இளைஞர் நற்பணி மன்றத்தினர் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வித்தியாலய அதிபர், இரா சிறீநடராசா மற்றும் ஆசிரியர்கள் உட்பட பாடசாலைச் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக