யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 11 (பரீட்சைக்குத் தோற்றும்) மாணவர்களுக்கான கருத்தரங்கு 15.01.2021 அன்று வித்தியாலயத்தில் இடம்பெற்றது. தமிழ்ப்பாட ஆசிரியர்களாகிய திரு சு. குணேஸ்வரன், திரு சி. சிவனேஸ்வரன், திருமதி பத்மாவதி குழந்தைவேல் ஆகியோர் மேற்படி வழிகாட்டல் கருத்தரங்கினை நிகழ்த்தினர். தொடக்கவுரையை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் நிகழ்த்தி நெறிப்படுத்தியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக