தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் பழைய மாணவி திருமதி இந்திராணி சிவசிதம்பரம் (கனடா) பாடசாலையின் மனையியற்கூடத்தின் ஒரு பகுதியைச் சீர்செய்து சுவர் அலுமாரி அமைப்பதற்காக ஐம்பதினாயிரம் ரூபா பணத்தினை பாடசாலை அதிபர் அவர்களிடம் அண்மையில் கையளித்தார். திருமதி இந்திராணி சிவசிதம்பரம் (கனடா) அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக