வெள்ளி, 12 அக்டோபர், 2018

தரம் 8 மாணவர்களின் களப்பயணம்யா -தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் தமது பிரதேசம் தொடர்பான மரபுரிமைச்சின்னங்களைப் பார்வையிடுவதற்கான களப்பயணம் ஒன்றை ஆரம்பித்தனர். அதன் முதற்கட்டமாக கெருடாவிலில் அமைந்திருக்கும் நிலக்கீழ்க் குகையாகிய 'மண்டபம்' மற்றும் அதனைச் சூழ உள்ள சுண்ணக்கற் பாறைகளிலால் ஆன பகுதிகளைப் பார்வையிட்டனர். (12.10.2018)


படங்கள் : சு. சிவனேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக