ஞாயிறு, 21 அக்டோபர், 2018

நவராத்திரி விழா - 2018தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய நவராத்திரி விழா 19.10.2018 அன்று இந்துமாமன்றத் தலைவர் -ஆசிரியர் சு.குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பண்டிதர், ஓய்வுபெற்ற நிலஅளவையாளர் வீ.ஏ தங்கமயில் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார். நவராத்திரி விழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பரிசில்களுக்கான அனுசரணையை திருமதி கனகரத்தினம் சுவந்திராதேவி (தொண்டைமானாறு) அவர்களும் வித்தியாலய ஆசிரியர் - ஊழியர் நலன்புரிச் சங்கத்தினரும் வழங்கியிருந்தனர். நிகழ்வுகளில் இருந்து சில ஒளிப்படங்கள்..

(ஒளிப்படங்கள் : சு.சிவனேஸ்வரன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக