வியாழன், 1 அக்டோபர், 2015

சர்வதேச சிறுவர் தின நிகழ்வு     தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 01.10.2015 காலை 10.00 மணிக்கு வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற வடமராட்சி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் அ. சிறீகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றன.

பத்திரிகை நறுக்கு : உதயன், 24.102.15


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக