தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய கால்கோள் விழாவும் பொங்கல் நிகழ்வும் 17.01.2019 வியாழக்கிழமை காலை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் திரு பூ. சக்திவேல் அவர்கள் கலந்து சிறப்பித்தார். தரம் 1 இல் புதிதாக இணைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக