செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

இசைக்கருவி அன்பளிப்பு    வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பழைய மாணவன் ந. நிலாவண்ணன், தனது தாயார் திருமதி வசந்தா நடராசா நினைவாக  'பாண்ட்' (Band) வாத்தியக் கருவிகளில் ஒன்றாகிய Bass drums ஒன்றினை அண்மையில் அன்பளிப்புச் செய்தார். அதனை வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா அவர்கள்  வாத்தியக் குழுவிற்குப் பொறுப்பான ஆசிரியர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக