சனி, 4 அக்டோபர், 2014

சர்வதேச சிறுவர் தினம்
வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் 01.10.2014 அன்று இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறுவர் தினம் தொடர்பான உரையை ஆசிரியர் சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார். மாணவர்களின் உரைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

திரு திருமதி நாகேந்திரஐயர் ஜெயதேவி  ஆகியோரும் திருமதி முருகதாஸ் ஜெயசிறீ அவர்களும் மாணவர்கள் அனைவருக்கும் ஐஸ்பழம் மற்றும் பிஸ்கற்  என்பன வழங்கி சிறுவர்களை மகிழ்வித்தார்.
நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக