ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையினரின் கல்விப்பயணம்


பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களும் தமது கல்விப்பயணம் தொடர்பாக யாழ்ப்பாணம் வடமராட்சி வந்தபோது தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திற்கும் வரக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டது. அந்நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சில. (09.08.2014)


 பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்கள் வித்தியாலய நூலகத்திற்காக அதிபர் இரா. சிறீநடராசா அவர்களிடம் ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்குகிறார்.


 வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் "ஆறு" நூற்றாண்டு விழாமலரின் பிரதியொன்றினை பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்களிடம் வழங்குகிறார்.


 வித்தியாலய காலைப் பிரார்த்தனையின்போது 
பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.


 நூலகத்தைப் பார்வையிடும்போது 


 வித்தியாலய காலைப் பிரார்த்தனையின்போது 
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டபோது


 ஆசிரியர் சு. குணேஸ்வரன் அறிமுகவுரை நிகழ்த்துதல்.


 வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய முன்றலில் 


வித்தியாலய ஆசிரியர்களுடனும் ஒரு தொகுதி மாணவர்களுடனும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையினர்.

படங்களும் பதிவும் : சு. குணேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக