செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

செல்வச்சந்நிதி ஆலயத்தில் தெய்வீக கலையரங்கு – 2014அருள்மிகு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி கல்வி வலய ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வழங்கும் தெய்வீக கலையரங்கு நிகழ்வுத் தொடரில் 26.08.2014 வியாழக்கிழமை யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நிகழ்த்திய நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் சில.


இறைவணக்கம் 

தொடக்கவுரை - அதிபர் இரா. சிறீநடராசா 

 குழுப்பாடல் - 
ஜெ. சங்கீதா, ப. நிலாஜினி, சு. ஐஸ்வர்யா, 
வி. வினோதா, சி. லக்மேனகா, கு. சயிந்தன்

பேச்சு - சுபாஜினி சுசீந்திரசிங்கம் 

பாடல் - அ. சாதுகரன், கு.சயிந்தன்

பேச்சு - ர. தமிழரசி 

குழுப்பாடல் - பே. சாதுர்யா, யோ. பிரியதர்சினி, க. புவிதா

பேச்சு - இ. அஜத்திகா

வில்லுப்பாட்டு " மார்க்கண்டேயர் கதை"


நன்றியுரை - ஆசிரியர் சு. குணேஸ்வரன் 

பாடல் - பே. சாதுர்யா 

பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக