வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கல்விச் சுற்றுலா – 2014
14.08.2014 இல் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்த கல்விச்சுற்றுலாவில் ஒரு தொகுதி மாணவர்கள் கலந்துகொண்டனர். இலங்கையின் வரலாற்றுப் பிரசித்திபெற்ற மையங்களைப் பார்வையிடுவதாக அமைந்த இச்சுற்றுலாவில் இருந்து ஒரு தொகுதி ஒளிப்படங்களைத் தருகிறோம்.

 மிகிந்தலையில்...


சிகிரியாவில்....

கண்டியில்...


தலதா மாளிகையில்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தில்...பேராதனை சரத்சந்திரா திறந்தவெளி அரங்கு

அக்பர் பாலத்தில்...

பேராதனை தாவரவியற் பூங்காவில்...


கண்டியில்...நுவரெலியாவில்...

ஆஞ்சநேயர் ஆலயத்தில்...
சீதாவாக்கையில்...

ஹக்கல தாவரவியல் பூங்காவில்...
இராவணன் நீர்வீழ்ச்சியில்...

கதிர்காமம் மலைக்கோயிலில்...கதிர்காமம் பெரியகோயிலில்...


தெகிவளை மிருகக்காட்சிச்சாலையில்....

கொழும்பு நூதனசாலையில்...


கொழும்பு ஆர்ட் கலரி முன்பாக பூங்காவில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக