திங்கள், 14 அக்டோபர், 2013

வாணி விழா 2013



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வாணிவிழா நிகழ்வு 14.10.2013 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் இந்துமாமன்றத் தலைவர் சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நவராத்திரி தினத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.



















 




 

வெள்ளி, 12 ஜூலை, 2013

உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

எமது வித்தியாலய உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் 29.06.2013 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பாடசாலையின் பழைய மாணவரும் தற்போது இலங்கைப் பொலிஸ் சேவை உத்தியோகத்தருமான முத்துலிங்கம் உதயானந்தன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.