திங்கள், 13 செப்டம்பர், 2021

கண்ணீர் அஞ்சலி

எமது வித்தியாலய ஆசிரியை சாந்தினி விஜயசங்கர் அவர்களின் மறைவு அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக