சனி, 14 அக்டோபர், 2017

மைலோ - அஞ்சலோட்ட நிகழ்வில்




அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்ட நிகழ்வில் 4×400 அஞ்சலோட்டத்தில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய 18 வயதுப்பிரிவு பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற அரையிறுதி ஓட்ட நிகழ்வில் 4:57.1 நிமிடங்களில் ஓடி முடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இவ்வணியில் வி.சாமந்தியா; ச.சதீஸனா;ர.நக்சாளினி; த கலாஜினி மற்றும் கு லவண்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





தாகசாந்தி நிலையம் - 2017



செல்வச்சந்நிதி முருகனின் வருடாந்த தேர்த்திருவிழா மற்றும் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு(2017) தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய,ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் “தாகசாந்தி நிலையம்”.

சில ஒளிப்படங்கள்: kunes,ranjan,inpan