சனி, 14 அக்டோபர், 2017

தாகசாந்தி நிலையம் - 2017



செல்வச்சந்நிதி முருகனின் வருடாந்த தேர்த்திருவிழா மற்றும் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு(2017) தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய,ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் “தாகசாந்தி நிலையம்”.

சில ஒளிப்படங்கள்: kunes,ranjan,inpan






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக