புதன், 3 ஜூலை, 2019

பாராட்டி வாழ்த்துகின்றோம்



எமது வித்தியாலய ஆசிரியர் திரு ச. இராஜசங்கர் அவர்கள் வடமராட்சி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக பதவியுயர்வு பெற்றமையைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

ஆசிரியர் - ஊழியர் நலன்புரிச் சங்கம்,
யா/ தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக