திங்கள், 25 ஜூன், 2018

சின்னம் சூட்டும் நிகழ்ச்சியா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்ச்சி (25.06.2018) வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்ச்சியில் சிவன் பவுண்டேசன் கணேஸ் வேலாயுதம் அவர்களும், வடமராட்சி ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் செல்வி து. பொன்னரசி அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டினர். மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
(Photos :SK)
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக