வெள்ளி, 4 மார்ச், 2016

கரப்பந்தாட்டம் (19 வயது) வடமராட்சி வலய சம்பியன்வடமராட்சி வலயப்பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன. இதில் 19 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அ.மி கல்லூரியும் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும் பங்குபற்றின. இதில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை அணி 2016 ஆம் ஆண்டுக்கான வடமராட்சி வலய சம்பியனாகியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக