புதன், 10 அக்டோபர், 2012

ஆசிரியர் தினவிழா



 யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா 05.10.2012 பகல் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வு மாணவர் மன்றத் தலைவி செல்வி சு. அர்ச்சனா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு எமது வித்தியாலத்தின் ஓய்வுபெற்ற பிரதிஅதிபர் திரு சி. அழகேந்திரராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 மாணவர்களின் கலை நிகழ்வுகள், ஆசிரியர்களின் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

நிகழ்வில் இருந்து சில படங்கள்.







































வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நூற்றாண்டு விழா நிகழ்வுப் படங்கள் - 2



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இரண்டாம் நாள் நிகழ்வுகள் 16.09.2012 அன்று இடம்பெற்றன. மேற்படி நிகழ்வில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டிக்கான பரிசளிப்பு, 'ஆறு' நூற்றாண்டு விழா சிறப்புமலர் வெளியீடு, சாதனையாளர் கௌரவிப்பு, மாணவர்களுக்கான பரிசளிப்பு, மற்றும் கலை நிகழ்வுகள் என்பன சிறப்பாக இடம்பெற்றன. 

நிகழ்வின்போதான ஒரு தொகுதி ஒளிப்படங்களைத் தருகின்றோம்.
(படங்கள் - சு. குணேஸ்வரன் மற்றும் கபிலா போட்டோ)