திங்கள், 3 பிப்ரவரி, 2020

வீதியோட்டம்யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகளையொட்டி வீதியோட்டம் (மரதன் ஓட்டம்) இடம்பெற்றது. வேலுப்பிள்ளை நிதியத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் பாடசாலைச் சமூகத்தினரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள். (04.02.2020)


1 கருத்து: