தொழில் வழிகாட்டல்
பாடசாலை ஆய்வுகள் தினம் 14.03.20196 அன்று யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் தரம் 10-13 வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர். வளவாளர்களாக யாழ் தொழில்நுட்பக் கல்லூரி தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் திரு வே. சபேசன், பருத்தித்துறை திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு முரளிதரன் மற்றும் மனிதவள உத்தியோகத்தர் திருமதிஜா. சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
மேற்படி நிகழ்வில் “இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள சுயதொழில் வாய்ப்புக்கள் தொடர்பான தேடல்” என்ற கருப்பொருளில் கருத்துரைகள் இடம்பெற்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக