வெள்ளி, 22 மார்ச், 2019

களப்பயணம் 2019



    தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்களின் களப்பயணம் 04.03.2019 அன்று இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருள் மற்றும் கலை பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்தும் இடங்களில் தெரிவுசெய்யப்பட்ட சில பகுதிகளுக்கு சென்றனர்.

    மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம், நாவற்குழி திருவாசக அரண்மனை, யாழ்.திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலாமுற்றம் (Jaffna Art Gallery), மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி, யாழ்,கோட்டை, DD தொலைக்காட்சி கலையரங்கம், ஆஞ்சநேயர் ஆலயம், நகுலேஸ்வரம், மாவிட்டபுரம், கந்தரோடை தொல்லியல் மையம் ஆகிய இடங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக