செவ்வாய், 20 மார்ச், 2018

மாணவர்களின் வகுப்பறைச் செயற்பாடுகளுக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் வகுப்பறை மற்றும் குழுச்செயற்பாடுகளுக்கு உதவும்முகமாக புதிய ஒலிபெருக்கிச் சாதனம் ஒன்று அண்மையில் அன்பளிப்புச் செய்யப்பட்டது. வித்தியாலய பழைய மாணவரும் பெற்றாருமாகிய திருமதி சிறீதரன் ஜெயராணி அவர்கள் மேற்படி சாதனத்தை அன்பளிப்பாக வழங்கி உதவினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக