திங்கள், 4 டிசம்பர், 2017

கற்றல் ஊக்குவிப்பு


க.பொ. சாதாரணதர 1999 பிரிவில் கற்ற பழைய மாணவர்கள் தமது நிதிப்பங்களிப்புடன் கடந்த வருடம் தொடக்கம் க.பொ.த சாதாரணதரத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விசேட வகுப்புக்களை அனுபவம் மிக்க ஆசிரியர்கள் மூலம் நடாத்தி வருகின்றனர். இவ்வருடமும் இவ்வகுப்புக்கள் நடைபெற்று இறுதிநாளில் "1999 குழு" உறுப்பினர்கள் மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கி அவர்களை ஊக்குவித்தனர். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் முன்னாள் கணித ஆசான் திரு சு. சக்திவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள் :


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக