வியாழன், 9 மார்ச், 2017

செயன்முறைத் தொழினுட்பத்திறன் வினாவிடைத் தொகுப்பு வெளியீடு
ஆசிரியர் செல்வி சுவர்ணாம்பாள் குணசிங்கம் எழுதிய செயன்முறைத்தொழினுட்பத்திறன்கள் தரம் 6,தரம் 7, தரம் 9 ஆகிய வகுப்புக்களுக்கான வினாவிடைத்தொகுப்பு அடங்கிய நூல்கள் வெளியீடு 10.03.2017 அன்று யா தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலயத்தில் இடம்பெற்றது. நூலாசிரியர் அவர்கள் யா தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலயத்திலும் யா வல்வை மகளிர் வித்தியாலயத்திலும் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். 
 நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள் வருமாறு 


ஒளிப்படங்கள் : நவரத்தினம் துவாரகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக