வெள்ளி, 27 ஜனவரி, 2017

செரெண்டிப் சிறுவர் இல்லத்தினால் பல்லூடக எறியி (Multi - Media Projecter) அன்பளிப்பு



  யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்திற்கு செரெண்டிப் சிறுவர் இல்லத்தினால் (Serendip children’s Home) பல்லூடக எறியி (Multi - Media Projecter) ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வு 27.01.2017 வெள்ளிக்கிழமை காலை வித்தியாலய பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் செரெண்டிப் நிறுவனத்தின் சார்பில் அரியகுட்டி கந்தசாமி அவர்கள் வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராஜா அவர்களிடம் 'பல்லூடக எறியி'யை  கையளித்தார். நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக