திங்கள், 9 நவம்பர், 2015

கண்ணீர் அஞ்சலி


எமது வித்தியாலய தாபகர் அமரர் வீரகத்திப்பிள்ளை அவர்களின் பேத்தியும் அமரர் இராசசேகரம் அவர்களின் மகளுமாகிய பயோதரிஅம்மாள் காலமாகிய செய்தி அறிந்து மிகுந்த துயரடைந்தோம். அன்னார் எமது வித்தியாலயத்தின் வளர்ச்சியில் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளார். அன்னாரின் மறைவினையொட்டி எமது கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்.
- பாடசாலைச் சமூகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக