ஞாயிறு, 1 நவம்பர், 2015

பரிசில் தினம் - 2015
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் பரிசில் தினம் 01.11.2015 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சிறுவர் விவகாரம் இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
(படங்களும் பதிவும் : சு. குணேஸ்வரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக