செவ்வாய், 4 நவம்பர், 2014

பரிசளிப்பு விழா அழைப்பிதழ்


தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா 06.11.2014 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. லண்டன் நற்பணி மன்றத்தின் அனுசரனையில் பரிசில் வழங்குதல் நிகழ்வுகள் இடம்பெறும்.

அன்றையதினம் கனடா நற்பணி மன்றத்தின் அனுசரனையுடன் 2012 நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் பரிசில் பெற்ற கதைகள் நூலாக வெளியிடப்படவுள்ளது. "உப்புமால்" என்ற பெயரில் வெளிவரும் இந்நூலுக்கான ஒரு தொகுதிச் செலவை அமரர் இ. சண்முகலிங்கம் (பவுண்ஐயா) அவர்களின் நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்குகின்றனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக