வெள்ளி, 26 செப்டம்பர், 2014

கூட்டுறவாளர் விழாவில்


கூட்டுறவாளர் விழாவில்

92 வது சர்வதேச கூட்டுறவாளர் விழாவினையொட்டி கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் நடாத்திய ஓவியப்போட்டியில் தொண்டைமானாறு வீ. வித்தியாலயத்தின் தரம் 2 இல் கற்கும் மாணவி செல்வி தங்கேஸ்வரன் பிரவீணா முதலாம் இடம்பெற்று சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக